சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு

சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு

மும்பையில் சல்மான்கான் ஷூட்டிங் தளத்தில், ​​ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Dec 2024 7:58 AM IST
சினிமாவை விட்டு விலகுவது தற்காலிகம் தான்...நேரம் வரும்போது மீண்டும் வருவேன் - விக்ராந்த் மாஸ்ஸி

சினிமாவை விட்டு விலகுவது தற்காலிகம் தான்...நேரம் வரும்போது மீண்டும் வருவேன் - விக்ராந்த் மாஸ்ஸி

நான் வெளியிட்டிருந்த பதிவை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நடிகர் விக்ராந்த் மாஸ்லி விளக்கம் அளித்துள்ளார்.
3 Dec 2024 9:39 PM IST
சல்மான் கானை கொலை செய்ய  ரூ.25 லட்சம் பேரம்:  குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

சல்மான் கானை கொலை செய்ய ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.
17 Oct 2024 7:55 PM IST
சல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது

சல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது

சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2024 4:35 PM IST
கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் - ஐசியுவில் அனுமதி

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் - ஐசியுவில் அனுமதி

கார் விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் பர்வின் தபாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
21 Sept 2024 12:08 PM IST
நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

நடிகர் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் அரியானா மாநிலத்தில் சிக்கினார்.
14 May 2024 9:28 PM IST
எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள் - ஜாக்கி ஷெராப்

எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள் - ஜாக்கி ஷெராப்

எனது படங்கள், குரல், பெயர் என எதையும் என் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நடிகர் ஜாக்கி ஷெராப் கூறியுள்ளார்.
14 May 2024 6:32 PM IST
பிரபல பாலிவுட் நடிகரின் உறவினர் சாலை விபத்தில் பலி

பிரபல பாலிவுட் நடிகரின் உறவினர் சாலை விபத்தில் பலி

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் உறவினர் ராகேஷ் திவாரி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த ராகேஷ் உயிரிழந்து விட்டார்.
21 April 2024 3:33 PM IST
சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்:  இருவர் கைது

சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: இருவர் கைது

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களை, மும்பை போலீசார், குஜராத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.
16 April 2024 1:29 PM IST
சல்மான்கான் வீட்டின் அருகே  துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு

சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு

நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2024 9:03 AM IST
பாலிவுட் நடிகர் சதீஷ் கவுசிக் மரணம்

பாலிவுட் நடிகர் சதீஷ் கவுசிக் மரணம்

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கவுசிக் தன்னுடைய 67 வயதில் காலமானார்.
9 March 2023 8:01 AM IST
இந்தியா தான் எனக்கு எல்லாமே - கனேடிய பாஸ்போர்ட்டை துறக்கிறார் அக்ஷய் குமார்

'இந்தியா தான் எனக்கு எல்லாமே' - கனேடிய பாஸ்போர்ட்டை துறக்கிறார் அக்ஷய் குமார்

கனேடிய குடியுரிமை குறித்து அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வரும் அக்‌ஷய் குமார், பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 7:30 AM IST